ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அரவிந்த் சாமி-கங்கணா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள ‘தலைவி’
சென்னை.
நடிகர் அரவிந்த் சாமி,-கங்கணா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள ‘தலைவி’ படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது.…