“தலைவி”திரைப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம்…கங்கனா ரணாவத்…
சென்னை.
கங்கானா ரணாவத் நடிப்பில் பன்மொழி திரைப்படமாக அனைத்திந்திய ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் "தலைவி" திரைப்படம் 2021 செப்டம்பர் 10 முதல், தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.…