இரண்டு வருடத்தில் நிறைய விசயங்களை கடந்து வந்தது..மகிழ்ச்சி நடிகர் அதர்வா!
சென்னை.
தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் தரமான படங்களை தந்து வரும் இயக்குநர் R.கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கும் காதல் திரைப்படம் “தள்ளிப்போகாதே”. உலகமெங்கும் விரைவில் வெளியாகவுள்ள…