ராணா டகுபதி பெருமையுடன் வழங்கும், தருண் பாஸ்கர் தாஸ்யம், விஜி சைன்மாவின் கீதா கோலா…
CHENNAI:
திரையுலகில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகியுள்ள மிகச்சிறந்த படைப்புகளை, தானாக முன்வந்து ஆதரித்து, அப்படங்களை பெரிய அளவில் மக்களிடம் சேர்த்து வருகிறார் முன்னணி நட்சத்திர நடிகர் ராணா டகுபதி. அவர் அடுத்ததாக மிகவும்…