தமிழில் கதாநாயகனாக நடிக்க வருகிறார் ஹாலிவுட் இயக்குனர் சந்தீப் ஜே.எல்!
CHENNAI:
"தி கிரேட் எஸ்கேப்" (The Great Escape) ஹாலிவுட் படம் தமிழில் வருகிறது!
சந்தீப் ஜே.எல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘தி கிரேட் எஸ்கேப்’! - கதாநாயகனாக சந்தீப் ஜே.எல் நடிக்கிறார். இவருடன் தமிழ் நடிகர் சம்பத்…