‘தி நைட் மேனேஜர்’ எனும் இணைய தொடருக்கு இசையமைத்திருக்கும் சாம் சி. எஸ்!
சென்னை:
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான சாம் சி. எஸ், இந்தியில் வெளியாகவிருக்கும் 'தி நைட் மேனேஜர்' எனும் இணையத் தொடருக்கு இசையமைத்திருக்கிறார்.
'தி நைட் மேனேஜர்' எனும் பெயரில் ஆங்கில மொழியில் உருவாகி ஹாலிவுட்டில்…