“தி ரோட்” திரைப்பட விமர்சனம்!
சென்னை:
AAA சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரித்து வழங்கும் ‘தி ரோட்’ என்ற திரைப்படம் தற்போது வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இபடத்தில் திரிஷா, “டான்சிங் ரோஸ்” ஷபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், விவேக் பிரசன்னா, M.S.…