“தீராக் காதல்” திரைப்பட விமர்சனம்!
சென்னை:
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும், ஏதாவது ஒரு விதத்தில் காதல் பிறந்திருக்கும். அப்படி காதலித்து அது தோல்வி அடைந்து விட்டால் அதன் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வார்கள். …