நடிகர் அர்ஜூன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திரில்லர் திரைப்படம் “தீயவர் குலைகள் நடுங்க”
சென்னை.
ஆக்சன் கிங் அர்ஜூன், ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ஆக்ஷன், புதிய க்ரைம் திரில்லர் படத்திற்கு தீயவர் குலைகள் நடுங்க என தலைப்பிடப்பட்டுள்ளது. GS ARTS தயாரிப்பாளர் G. அருள் குமார் தயாரிப்பில், தினேஷ் இலெட்சுமணன் இயக்கும்…