“துரிதம்” திரைப்பட விமர்சனம்!
சென்னை:
நடிகர் ஜெகன் கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம் “துரிதம்”. இப்படத்தில் பால சரவணன், பூ ராமு, ராம்ஸ் கதாநாயகியாக ஈடன் மற்றும் வைஷாலி, ஸ்ரீ நிகிலா, ஐஸ்வர்யா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தை ஸ்ரீனிவாசன்…