“உடன்பால்” திரை விமர்சனம்!
சென்னை:
‘ஆஹா’ தமிழ் ஓடிடியில் கே.வி. துரை தயாரிப்பில் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் ‘ஆஹா’ தமிழ் ஓடிடியில் வெளியாகி இருக்கும் படம்தான் “உடன்பால்”. இப்படத்தில் லிங்கா, அபர்ணா, விவேக் பிரசன்னா, காயத்ரி ஷங்கர், சார்லி, மயில்சாமி ஆகியோர்…