‘சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’…
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் மற்றும் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து திமு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கொட்டாரம், நாகர்கோவில், குலசேகரத்தில் நேற்று பிரசாரம்…