உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்த இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கும், “வாழை”…
சென்னை:
Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார்.…