“வாய்தா” திரை விமர்சனம்!
சென்னை.
தமிழ்த் திரைப்படவுலகில் தற்போது சாதியை மையமாக வைத்துதான் பல படங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன. அதேபோல்தான் “வாய்தா” படத்தின் கதையும் அமைந்து இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் சாதிய கட்டுப்பாட்டில் வேரூன்றி இருக்கும் ஒரு சின்ன…