அஜித் ரஷ்யாவில் தனது பைக் பயணத்தை 5000 கிலோமீட்டர் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக…
சென்னை.
எச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வரும் அஜித், படப்பிடிப்பு முடிந்தும் இன்னும் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்பவில்லை.போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் புதிய அப்டேட்…