விஜய் ஆண்டனி-சத்யராஜ்-பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’
சென்னை.
நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’ படபிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது. படப்பிடிப்பை கிளாப் அடித்து துவக்கி வைத்தார் தமிழ்…