‘வீராபுரம்’ திரைவிமர்சனம்!
சென்னை.
“அங்காடி தெரு” படத்திற்கு பிறகு அதிக படங்களில் வாய்ப்பு இல்லாமல் இருந்த கதாநாயகன் மகேஷும், அவரது தந்தையும் அவர்களது கிராமத்தில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். அந்த கிராமத்தில் இவர்களது ஓட்டல் எதிரே கதாநாயகி மேக்னாவின் அழகுநிலையம்…