‘வீரபாண்டியபுரம்’ திரை விமர்சனம்!
சென்னை.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியபுரம் கிராமத்தில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் கதாநாயகி மீனாட்சி. கதாநாயகன் ஜெய் மீது மீனாட்சி காதல் கொள்கிறார். ஆனால் மீனாட்சியின் வீட்டில் காதலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்…