பிக்பாஸ் புகழ் முகேன் நாயகனாக நடிக்கும் “வேலன்” திரைப்பட இசை வெளியீட்டு விழா!
சென்னை.
Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் முகேன் ராவ் நாயகனாக நடிக்கும் “வேலன்” திரைப்படம். அழகான குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் கவின் எழுதி,…