“வேலன்” படத்தின் டப்பிங் பணிகளை துவக்கிய படக்குழு!!
சென்னை
ஸ்கை பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கவின் இயக்கும் “வேலன்” படத்தின் முழுப்படப்பிடிப்பும் திட்டமிடப்பட்ட காலத்தில், முடிக்கப்பட்டதில் உற்சாகத்தில் இருக்கிறது படக்குழு.…