‘வெந்து தணிந்தது காடு’ திரை விமர்சனம்!
சென்னை:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடுவக்குறிச்சி எனும் வறட்சியான கிராமத்தில் தாய், தங்கையுடன் வசித்து வருகிறார் சிம்பு. கருவேலமர கள்ளிக் காட்டில் விறகு வெட்டி முட்களை சுத்தம் செய்யும்போது , எதிர்பாராத விதமாக தீ பற்றி எரிகிறது. தீயை…