K4 Kreations கேசவன் தயாரிப்பில் அசோக் செல்வனின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்…
சென்னை.
SP Cinemas தமிழ்த் திரையுலகில் தனித்துவமான மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதில் முன்னோடியாக இருந்து வருகிறது. நல்ல தரமான திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கும்…