‘வேழம்’ திரை விமர்சனம்!
சென்னை.
காதலர்களான அசோக் செல்வனும், ஐஸ்வர்யா மேனனும் ஊட்டியில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கிறார்கள். அப்போது, ஒரு குறுகலான இடத்தில் குவாலிஸ் கார் வழி மறித்து நிற்கிறது. அசோக் செல்வன் கீழே இறங்கி…