7 ஸ்கிரீன் ஸ்டுடியோ மூன்றாவது முறையாக தயாரிக்கும் புதிய படம் “விஜய்-67”
சென்னை:
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ எங்களின் மதிப்புமிக்க திட்டத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக உங்களிடம் கொண்டு வருவதில் உற்சாகமாக உள்ளது. மாஸ்டர் மற்றும் வாரிசு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக தளபதி விஜய்…