விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’ படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் ரஷ்யாவில்…
சென்னை.
நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும்…