புன்னகை பூ கீதா வழங்கும், இயக்குநர் வினய் பரத்வாஜ் இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள…
CHENNAI:
'ஜீன்ஸ்', 'மின்னலே' போன்ற பல வெற்றிகரமான திரைப்படங்களைத் தந்த இந்தியத் திரையுலகின் மிகவும் மதிப்பிற்குரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான புன்னகை பூ கீதாவுக்குச் சொந்தமான மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் 'சில நொடிகளில்'…