நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா மீண்டும் இணையும் “விருமன்” பட தொடக்க விழாபூஜை!.
சென்னை.
தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான படைப்புகளை தந்து வருகிறது நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பான கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும்…