ஏ.ஆர்.ரகுமான் இசைப்பள்ளி மாணவர் இசையைமைப்பாளராக அறிமுகமாகும் “ஊமைச் செந்நாய்”
சென்னை.
LIFE GOES ON PICTURES நிறுவனம் தயாரித்துள்ள படம் ஊமைச் செந்நாய். அறிமுக இயக்குநர் அர்ஜுன் ஏகலைவன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக மைக்கேல் தங்கதுரை நடிக்கிறார். கனா காணும் காலங்கள் சீரியல் மூலம்…