தயாரிப்பாளர் சங்கம் உதவியாக இருக்கும்.. ஆனால் வியாபாரம் பண்ணி தராது ; தயாரிப்பாளர்…
CHENNAI:
வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப் (WEB). அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். 'நான்…