நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ”ரைட்டர்”
சென்னை.
‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தனது நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா இரஞ்சித் தொடர்ந்து பல தரமான படங்களை மக்களுக்கு படைத்து வருகிறார். தற்போது அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில்…