ஜீ5 ஓடிடி தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து வெற்றி திரைப்பட வரிசையில்…
சென்னை:
ஜீ5 தளத்தின் லேட்டஸ்ட் வெளியீடாக திரையிடப்பட்ட, இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் யானை திரைப்படம் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.
கடந்த வாரம் (ஆகஸ்ட் 19, 2022) ஜீ5 தளத்தில் …