தலைமைச் செயலகம் Web Series Review – ZEE5 யின் தலைமைச் செயலகம் எப்படி இருக்கிறது ?
ZEE5 யின் தலைமைச் செயலகம் எப்படி இருக்கிறது ?
தலைமை செயலகம் தமிழில் புதிதாக வந்திருக்கும் சீரிஸ். இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராதிகா சரத்குமாரின் ராடன் நிறுவன தயாரிப்பில், கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, பரத் என ஒரு பெரும்…