கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப்பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நிபுணர்களுடன் ஆலோசனை!
சென்னை:
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த 2 ஆண்டுகளாக ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.கடந்த ஆண்டு மே மாதம் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற கால கட்டத்திலும் கொரோனா பரவல் தினசரி 26…