விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும், “கொலை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
சென்னை.
நடிகர் விஜய் ஆண்டனி, தனித்துவமான கதாபாத்திரங்கள் மற்றும் அற்புதமான திரைக்கதைகள் மூலம் மக்களை மகிழ்விக்க ஒருபோதும் தவறியதில்லை. அடுத்ததாக அவர் நடிப்பில் வரவிருக்கும் ‘கொலை’ திரைப்படத்தில் துப்பறியும் நபராக ஒரு புதிய…