உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை.
உக்ரைனில் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 3-வது நாளாக…