ஆர். பன்னீர்செல்வம் இயக்கத்தில். ஜி .ஆர். வெங்கடேஷ்- கே.வினோத் தயாரித்துள்ள படம்…

சென்னை. 'ரேணிகுண்டா' படம் மூலம், திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம் இயக்கத்தில். மாஸ்டர் பீஸ் திரைப்பட நிறுவனத்தின் சார்பில் ஜி .ஆர். வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் தயாரித்துள்ள திரைப்படம் 'ஐஸ்வர்யா முருகன்'.…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி, தமிழக முதல்வர்…

சென்னை: ரஜினி பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று தமிழகம் முழுவதும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். மேலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் மட்டுமின்றி…

‘RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்)படம் பாகுபலியைவிட எமோஷனாலாக ரசிகர்களை ஈர்க்கும்’…

சென்னை. இந்த வருடத்தின் இந்திய பிரமாண்டம் ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கும் வரலாற்று திரை அனுபவம், பாகுபலியின் பிரமாண்டத்திற்கு பிறகு இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்). இந்திய திரையுலகமே வியந்து…

“தமிழ்ப் படங்களில் நடிக்க நான் ஆர்வமாகவே இருக்கிறேன்” நடிகை லக்‌ஷ்மி மஞ்சு பேட்டி!

சென்னை. தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் மகளும் பிரபல தெலுங்கு நடிகை மற்றும் தயாரிப்பாளரான லக்‌ஷ்மி மஞ்சு, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழித்திரைப்படங்களிலும்…

வெளியீட்டுக்கு முன்பே ரூ 250 கோடி வசூல் செய்த அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா: தி…

சென்னை. ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் முதல் அகில இந்திய திரைப்படமான 'புஷ்பா: தி ரைஸ்' டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு…

இசைஞானி இளையராஜாவின் இசையில் பின்னணி பாடியிருக்கும் ரஞ்சனி & காயத்திரி!

சென்னை. டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ மாயோன்’ மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படத்தை  அறிமுக இயக்குநர் என். கிஷோர்…

தமிழ்-தெலுங்கு-இந்தி என மும்மொழிப்படமாக உருவாகும் ‘R 23 கிரிமினல்’ஸ் டைரி’

சென்னை. ராஸ்கல் பிக்சர்ஸ் தயாரிப்பில் கவுதம் ராகவேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் ‘R 23 ; கிரிமினல்’ஸ் டைரி’. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஒரே நேரத்தில் மும்மொழிப்படமாக இது உருவாகிறது. தான் நடித்த…

தேசிய விருது பெற்ற விகாஸ் பாலுடன் இணைந்து பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் ரஹ்மான்!

சென்னை. தமிழ், தெலுங்கு,மலையாளம் மொழி படங்களில் பிசியாக இருப்பவர் நடிகர் ரஹ்மான். மணிரத்னத்தின் இரண்டு பாகங்கள் கொண்ட பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வனில்  நடித்து முடித்த அவர் பாலிவுட்டின் பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான   விகாஸ்…

விருது பெற்ற குறும்பட இயக்குநர் தாமோதரன் செல்வகுமார் இயக்கும் ‘ஆத்மிகா’

சென்னை. சில குறும்படங்கள் இயக்கியதுடன் பெங்களூரில் நடைபெற்ற'ஆசிய விருதுகள்' திரைப்பட விழாவில்  தான் இயக்கிய 'மூடர் 'குறும் படத்திற்காகச் சிறந்த இயக்குநருக்கும் சிறந்த வசனகர்த்தாவுக்கும் என இரு விருதுகள் பெற்றவர் தாமோதரன் செல்வகுமார்.…

இதயத்தை அதிரச் செய்யும், புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘3:33’

சென்னை. Bamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிரபல  நடன இயக்குனர் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் '3:33'.  முழுக்க முழுக்க இதயத்தை தாக்கும் ஹாரர்…
CLOSE
CLOSE