தனியார் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்!
சென்னை.
டெல்லியில் கடந்த 25 ஆம் தேதி தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தனது வாழ்நாள் சாதனைக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு…