சிறந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்து கொடுத்த ப்ரியா பவானி சங்கருக்கு நன்றி சொன்ன ஹரீஷ்…

சென்னை. A Studios சார்பில் தயாரிப்பாளர் கொனேரு சத்யநாராயணா, ரமேஷ் வர்மா பென்மட்ஷா மற்றும் A Havish Pictures தயாரிப்பில்,  ஹரீஷ் கல்யாண் மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள ரொமான்டிக் காமெடி படம் “ஓ மணப்பெண்ணே”. தெலுங்கில்…

அக்டோபர் 22 அன்று வெளியாகும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ டிரெய்லர்!

சென்னை. தா செ ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை சூர்யா - ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. . உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருக்கும் ப்ரைம் சந்தாதாரர்கள்,…

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ஐஸ்வர்யா…

சென்னை. 'ஜோக்கர்', 'அருவி', 'காஷ்மோரா', 'கைதி', 'தீரன் அதிகாரம்', 'NGK' போன்ற பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ். இந்த நிறுவனம் தயாரிக்கும் அடுத்த புதிய படத்தின் படபிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில்…

தீபாவளி அன்று வெளிவர இருந்த சிம்புவின் ‘மாநாடு’ நவம்பர் 25ஆம் தேதி வெளியீடு!!

சென்னை. சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறுவதாக, அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந்…

`சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலம் நடன இயக்குனர் லலிதா ஷோபிக்கு கிடைத்த பெருமை!

சென்னை. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பணிபுரிபவர் நடன இயக்குனர் லலிதா ஷோபி. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குனரான ஷோபி பவுல்ராஜ் அவர்களின் மனைவியான இவர் முன்னணி நடிகர்கள் உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி…

விஜய் ஆண்டனி நடிப்பில் பாலாஜி கே குமார் இயக்கும் படத்தின் பெயர் ‘கொலை’

சென்னை. இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் ஆண்டனி நடிப்பில், பாலாஜி கே குமார் இயக்கும் படத்தின் பெயர் 'கொலை'.* 'கோடியில் ஒருவன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ்,…

இயக்குநர் நரேந்திரநாத் யத்தனபுடியின் புதிய முயற்சி! – டிஜிட்டல் உலகில் வரப்போகும்…

சென்னை. தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் பல்வேறு துறைகள் பல கட்டங்களை தாண்டி முன்னேற்றம் கண்டு வருகிறது. அந்த வகையில், சினிமாத்துறையிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக ஒடிடி தளங்களின் வளர்ச்சியால் பல புதிய முயற்சிகள்…

‘அரண்மனை 3’ திரைவிமர்சனம்!

சென்னை. ‘அரண்மனை’ முதல் பாகத்தைப் போலவே இந்த மூன்றாம் பாகத்தின் கதையை ஆவி பேய் என ஒரே மாதிரியாக படத்தை இயக்கி இருக்கிறார் சுந்தர் சி. ஆனால் புதிய கதை போல இப்படத்தை அனைவரையும் பிரமிப்புடன் பார்க்க வைத்து இருக்கிறார்.  அந்த…

“கண்ணம்மா என்னம்மா” ஆல்பம் பாடல் வெளியீடு!

சென்னை. இளம் திறமையாளர்களை,  அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலபடுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில்,  Noise and Grains புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது. அஸ்கமாரோ,…

கலைப்புலி S தாணு தயாரிக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

சென்னை. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. 'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன', 'இரண்டாம் உலகம்' என வித்தியாசமான கதையம்சம்…
CLOSE
CLOSE