20 மில்லியன் பார்வைகளை கடந்த “ஜெயிலர்” படத்தின் காவாலா என்ற லிரிக் வீடியோ!
சென்னை:
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்’. எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நான்காவது படம் இது. பான்…