ஜெயம் ரவி- நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்’ டிரெய்லர் உறைய வைக்கும் பல திரில்லர்…
CHENNAI:
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் உருவாகியுள்ள 'இறைவன்' படத்தில் நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் பொருந்திப் போகும் ஜெயம் ரவி இந்தப் படத்திலும்…