“ஆபரேஷன் அரபைமா” படப்பிடிப்பு நிறைவடைந்தது. ரகுமானின் படை ஆபரேஷனுக்கு ரெடி!

சென்னை. முன்னாள் கடற்படை வீரர் பிராஷ் இயக்கத்தில் ரகுமான் கதாநாயகனாக நடித்திருக்கும் “ஆபரேஷன் அரபைமா” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 'துருவங்கள் பதினாறு' படத்திற்குப் பின் அந்நிய எதிரிகளை வேட்டையாட தன் படையுடன் கடற்படை அதிகாரியாக…

பாடகர் உன்னிகிருஷ்ணன் நடிகை சொர்ணமால்யா இருவரும் இணைந்து வெளியிட்ட ‘காற்றிலே’…

சென்னை. 'காற்றிலே: தனிப்பாடலின் லிரி கல்வீடியோவைப்  பாடகர் உன்னிகிருஷ்ணனும்  நடிகை சொர்ணமால்யாவும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். மேலை நாடுகளைப் போல இங்கேயும் சுதந்திரப்பாடல்கள், ஆல்பங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. ஹாலிவுட்…

மாணவர் எதிர்காலத் திறன் மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி !

சென்னை. முகப்பேர் வேலம்மாள் மையப்பள்ளி, மாணவர்களின் எதிர்காலத் திறன்களை மேம்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.திறன்வளர் பயிற்சி நிபுணர் திரு. கருணாகரன் அவர்கள் பங்கேற்ற இந்நிகழ்வு ஏழாம் வகுப்பு முதல்…

கதிர்- நரேன்- நட்டி மூவரும் நடிக்கும் ‘யூகி’ படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர்…

சென்னை. அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும்  'யூகி' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. Forensic மற்றும்  Kala போன்ற வெற்றிப்படங்களை தந்த Juvis Productions நிறுவனம் UAN Film House மற்றும்  AAAR Productions நிறுவனங்களுடன் இணைந்து…

“சிவக்குமாரின் சபதம்” படத்தின் மூன்றாவது சிங்கிள் “நெருப்பா இருப்பான்”…

சென்னை. ஹிப் ஹாப் ஆதியின் "சிவகுமாரின் சபதம்" படத்திலிருந்து, முதலில் வெளியிடப்பட்ட இரண்டு சிங்கிள் பாடல்களின் பெரு வெற்றியை தொடர்ந்து,  மூன்றாவது பாடலாக “நெருப்பா இருப்பான்” தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரொமாண்டிக் வகை பாடலை…

விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’ படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் ரஷ்யாவில்…

சென்னை. நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும்…

ஜி.வி.பிரகாஷ் இசையில் 12 மொழிகளில் உருவாகும் 75 வது சுதந்திர தின பாடல்…

சென்னை. இந்திய சுதந்திரதின 75வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15-லிருந்து துவங்குகிறது. கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும் செப்டம்பர் 5-லிருந்து தொடங்குகிறது.…

நடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அனுபவம் – நடிகை பார்வதி திருவோத்து!

சென்னை. நடிகை பார்வதி திருவோத்து, மலையாளம், தமிழ் படங்களில் வித விதமான பாத்திரங்களில், மாறுபட்ட நடிப்பை வழங்கி,  ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டுக்களை குவிப்பவர். விரைவில் வெளியாகவுள்ள ‘நவரசா’  ஆந்தாலஜி திரைப்படத்தில் இன்மை…

‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படத்தில் வித்தியாசமான வேடத்தில் கலக்கியுள்ள காமெடி…

சென்னை. பல மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் பங்கேற்பதும், எல்லா வகையான உணர்வுகளை முகத்தில் கொண்டுவரும் திறமையும், ஒவ்வொரு நடிகருக்கும் இருக்க வேண்டிய பொதுப்பண்பு ஆகும். காமெடி  நடிகராக தமிழ் சினிமாவில், கொடிகட்டி பறந்து வரும் நடிகர்…
CLOSE
CLOSE