தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகும் துல்கர் சல்மானின் “குருப்”

சென்னை. நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், மொழி தாண்டி அனைத்து நெஞ்சங்களையும் கவர்ந்த அற்புத நடிகர். இளைஞிகளின் கனவு நாயகனாக காதல் செய்வதாகட்டும், அட்வெஞ்சர் கதைகளாகட்டும், அடுத்த வீட்டு பையன் தோற்றமாகட்டும், இல்லை அழுத்தமான கதை…

பிரபுசாலமன் இயக்கிய ’காடன்’ படத்தில் வில்லனாக மிரட்டிய சம்பத்ராம்!

சென்னை. தமிழ் சினிமாவில் முக்கியமான குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் சம்பத்ராம். ரஜினி, கமல், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின்  அனைத்து முன்னணி நடிகர்களுடணும் நடித்திருக்கும் இவர், தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களின் படங்களிலும் நடித்து …

‘சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’…

நாகர்கோவில்: கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் மற்றும் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து திமு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கொட்டாரம், நாகர்கோவில், குலசேகரத்தில் நேற்று பிரசாரம்…

“வேலன்” படத்தில் மலையாளி வேடத்தில் நடிக்கும் நடிகர் சூரி !

சென்னை. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கிய சூரி, அடுத்தடுத்த படங்களில் வெவ்வேறு அவதாரங்களில், ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார். தமிழின் அதிமுக்கிய இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நாயகனாக…

தனது 60-ஆவது படத்தில் வில்லனாக நடிக்கும் விக்ரம்?

சென்னை. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 60-ஆவது படத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்து வருகின்றனர். விக்ரம் தனது மகன் துருவ்வை, தெலுங்கில் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'ஆதித்ய…

‘பண்டாரத்தி புராணம்’ பாடல் சர்ச்சையால் இயக்குனர் மாரி செல்வராஜ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை. தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படம் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் ‘பண்டாரத்தி புராணம்’ என்ற பாடல் குறிப்பிட்ட சமூகத்தினரை…

வரலாற்று பெருமை கொண்ட இயக்குநர் பிரியதர்ஷன் படத்தில் நடிப்பது பெருமை…நடிகர் அசோக்…

சென்னை. நடிகர்கள் மட்டுமே, ஒரு பிறப்பில் பல வாழ்க்கை பாத்திரங்கள் வாழ ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு புதிய பிறப்பாக  பிறந்து, அதில் வாழ்ந்து பார்க்கும், ஆசி அவர்களுக்கு கிடைக்கிறது. இந்த சுழற்சி திரையில்…

நடிகை ஹன்ஷிகா மோத்வானி வீட்டில் திருமணம்!

சென்னை. நடிகை ஹன்ஷிகா மோத்வானி குடும்பத்தில் மேலும் ஒரு உறுப்பினர் இணைந்திருக்கிறார். அவரது சகோதரர் பிரசாந்த் மோத்வானி,  முஷ்கான்  உடன்  திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறார். இவர்களின் திருமண நிகழ்வுகள் இருநாள் கொண்டாட்டமாக 2021 மார்ச்…

தடைகளை உடைத்து தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் நடிகை துஷாரா விஜயன்!

சென்னை. தாய்த்தமிழ் பேசும், நம்வீட்டு பெண் திரையில் ஜொலிப்பது தமிழ் திரையுலகில் அதிசயமாகவே நிகழ்ந்து வருகிறது. வெளிமாநில நடிகைகள் கோலோச்சும் தமிழ் திரையுலகில், தடைகளை தகர்த்து,  அனைவரும் பாராட்டும் இளம் நடிகையாக ஜொலித்து வருகிறார்…

தேசிய விருது பெற்று தந்த ‘அசுரன்’ பட இயக்குனர் வெற்றி மாறனுக்கு நன்றி சொல்லும் விழா!

சென்னை. 2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான மத்திய அரசின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது .அதில் சிறந்த தமிழ் படமாக தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது . மேலும் சிறந்த நடிகர் என்ற விருதினையும் தனுஷ்…
CLOSE
CLOSE