வீடியோ மீம் உருவாக்கம் ரிஸிலின் டைட்டனுடன் ராட்சத பாய்ச்சலை முன்னோக்கி எடுக்கிறது!

மும்பை. இந்தியாவின் நம்பர் 1 ஷார்ட் வீடியோ தளமான ரிஸில் (Rizzle) முன்னெப்போதும் இல்லாத வகையில் AI-ML இயங்கும் மற்றொரு படைப்பு அனுபவத்தை அறிமுகப்படுத்துகிறது டைட்டன்.  இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஷார்ட் வீடியோ ஆப்பான ரிஸில் மீண்டும் வீடியோ…

TMJAவின் “எண்ணம் போல் வாழ்க்கை.” என்ற தனி இசை ஆல்பத்தை யுவன் ஷங்கர் ராஜா…

சென்னை. தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் எண்ணம் போல் வாழ்க்கை.. என்ற தனி இசை பாடல் ஆல்பம் தயாராகி உள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய    யு 1 ரெக்கார்டு நிறுவனம் மூலம் விரைவில் வெளியிட உள்ளார்.  …

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் ‘எதற்கும்…

சென்னை. 'சூரரைப்போற்று' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது நவரசா வெப் தொடர் உருவாகி உள்ளது. இதில் அவர், கவுதம் மேனன் இயக்கி உள்ள ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என்கிற குறும்படத்தில் நடித்துள்ளார். இந்த தொடர் வருகிற…

“இன்மை” உங்களை ஆச்சர்யப்படுத்தும்-நடிகர் சித்தார்த்!

சென்னை. ‘இன்மை’  என்ற சொல்லின் பொருள் பற்றாக்குறை அல்லது ஏதும் இல்லாதது என்பதை குறிக்கும்.  நவரசா திரைப்படத்தில் பயத்தின் உணர்வை மையமாக கொண்டு உருவாகியுள்ள "இன்மை" படத்தை, இயக்குநர் ரதீந்திரன்  பிரசாத்   உருவாக்கியுள்ளார். Netflix ல்…

Netflix ஆந்தாலஜி திரைப்படமான “நவரசா” திரைப்படத்தில் இயக்குநர்அரவிந்த் சுவாமியுடன்…

சென்னை. தென்னிந்திய நடிகையும்,  பிக் பாஸ் வெற்றியாளருமான  நடிகை ரித்விகா, Netflix  நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி படமான ‘நவரசா’ படத்தில், பிரபல நடிகரும், அறிமுக இயக்குநருமான அரவிந்த் சுவாமி யுடன்  பணியாற்றியது, மிகச்சிறந்த அற்புதமான அனுபவம்…

விஜய் வரதராஜ் இயக்கும் இணைய தொடர் “குத்துக்கு பத்து”

சென்னை. Temple Monkey மூலம் புகழ் பெற்ற விஜய் வரதராஜ்,  "பல்லுபடாம பாத்துக்கோ’" படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், அடுத்ததாக  ‘குத்துக்கு பத்து’ என்ற இணையதொடரை…

அருள்நிதி நடிப்பில் த்ரில்லராக உருவாகி வரும் ‘தேஜாவு’

சென்னை. தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக் கதைகளை தேர்வு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் அருள்நிதி, தற்போது 'தேஜாவு' (DEJAVU) எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிஸ்டரி த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் மதுபாலா, அச்சுத குமார், ஸ்முருதி…

இசைஞானி இளையராஜாவை சந்தித்த தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தினர்!

சென்னை. ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்து சரித்திர சாதனை படைத்த இசை ஞானி இளையராஜாவை, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள் அனைவரும் இன்று சந்தித்தனர். அப்போது புதிதாக அமைக்கப்பட்ட  ரெக்கார்டிங்…

விரைவில் வெளியாகும் 17 சர்வதேச விருதுகளை குவித்த ‘ஒற்றைப் பனைமரம்’

சென்னை. ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ‘ஒற்றைப் பனைமரம்’. இவர், இதற்குமுன் நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார். ஈழத்தில்…

பா.ஜ.க-வின் கலை-கலாச்சார பிரிவு செயலாளரான இசையமைப்பாளர் குமார் நாராயணன்!

சென்னை. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான குமார் நாராயணன், திரைப்படங்களுக்கு  இசையமைப்பதோடு தனி இசை ஆல்பங்கள் மூலமும் மக்களிடம் பிரபலமாகி வருகிறார். ‘எதிர்மறை’ படத்திற்கு பின்னணி இசையமைத்திருக்கும்…
CLOSE
CLOSE