ராம் பொதினேனி & ஸ்ரீலீலா நடிக்கும் ‘ஸ்கந்தா’ படத்தின் ‘உன்ன சுத்தி…
CHENNAI:
ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள 'ஸ்கந்தா' படத்தில் இருந்து முதல் சிங்கிளான 'உன்ன சுத்தி சுத்தி' பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் ராம் பொதினேனி மற்றும் ஸ்ரீலீலாவின் பெப்பியான நடனம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. ஐந்து…