என் எதிர்த்த வீட்டில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எடுத்த படம்தான் “விருமன்” டைரக்டர்…
சென்னை.
என் எதிர்த்த வீட்டில் நடந்த சம்பவம்தான் “விருமன்” படத்தின் கதை. . வாழ்க்கையில் எல்லோரும் தவறுகள் செய்வார்கள். அந்தத் தவறுகளை யாராவது தட்டிக் கேட்கணும். அப்பா, அம்மா, அண்ணன், அக்கான்னு யாரோ ஒருத்தர் அதை சுட்டிக்காட்டணும். நமக்கு…