சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் புதிய படம் “SK 20”
சென்னை:
நடிகர் சிவகார்த்திகேயன் & “ஜதி ரத்னதாலு” புகழ் அனுதீப் KV கூட்டணியில், காமெடி திருவிழாவாக, தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படைப்பு “SK 20” என தற்போதைக்கு தலைப்பிடப்பட்டுள்ளது.
திரைத்துறையில் ஒரு…