‘புதிய கல்விக்கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை’ மத்திய அரசுக்கு…
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் மாநில மொழிகளை படிப்படியாக, முற்று முழுதாக ஒழித்துக்கட்டுவதே, புதிய கல்விக்கொள்கையின் முதன்மை நோக்கம் ஆகும். இந்தி, சமஸ்கிருத மொழிகளை,…