‘பிக்பாஸ்’ புகழ் கவின் நாயகனாக நடிக்க ‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட்…

சென்னை. ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக ‘பிக்பாஸ்’ புகழ் கவின் நடிக்க, அவருக்கு ஜோடியாக, நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார். இவர்களுடன்…

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தனியார் மருத்துவமனையில்அறுவை சிகிச்சை!

சென்னை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் கொரோனா தொற்று பரவல் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தினார்.தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் அவர்…

கந்தன் ஆர்ட்ஸ் சார்பில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் “பகையே காத்திரு”

சென்னை. கந்தன் ஆர்ட்ஸ் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “பகையே காத்திரு”. விக்ரம் பிரபு வித்தயாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படம், இதுவரையில் அவர் நடித்த படங்களில் இருந்து மாறுபட்ட படமாகவும், முழுக்க முழுக்க ஆக்…

இயக்குநர் யுவன் இயக்கும் வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம்!

சென்னை. ஹாரர் காமெடி ,உலகின் வேறெந்த பிரதேசத்தை விடவும் தமிழகத்தில் ரசிகர்களால் மிக விரும்பப்படும் ஒரு ஜானராக இருந்து வருகிறது. மிகச்சரியான கலவையில்  உருவாக்கப்படும் ஹாரர் காமெடி படங்கள் தமிழகத்தில் பம்பர் ஹிட்டடித்திருக்கின்றன. அந்த…

‘எட்டு தோட்டாக்கள்’ புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படம்!

சென்னை. உலக சினிமாவாக இருக்கட்டும் அல்லது உள்ளூர் சினிமாவாக இருக்கட்டும் கதையில் தன்னை பொருத்திக்கொண்டு மிளிர்கிற ஹீரோவின் படங்கள் அரிதாகவே இருந்து வருகிறது. ஆனால் அறிமுகமான சில  படங்களுக்குள்ளாகவே கதைளுக்குள் தன்னை பொருத்தி கொண்டு ஒரு…

குக் வித் கோமாளி அஸ்வின் மற்றும் புகழ் நடிக்கும், புதிய படம் பூஜையுடன் துவங்கியது!

சென்னை. விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஏற்கனவே ஷிவாங்கி, சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தில்…

அதர்வா முரளி- இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் Pramod Films நிறுவனத்தின் 25 வது படத்தின்…

சென்னை. அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படத்தின் வசனம்  மற்றும் ஆக்சன் காட்சிகளின்  படப்பிடிப்பு ஒரே கட்டமாக இன்று முடிக்கப்பட்டது. Pramod Films சார்பில் தயாரிப்பாளர் ஷ்ருதி…

விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் CS அமுதன் இயக்கும் புதிய திரைப்படம்!

சென்னை. நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை, ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருகும் “கோடியில் ஒருவன்” மற்றும்  “காக்கி”  படங்கள் ரிலீஸுக்கு  தயாராகவுள்ள நிலையில், இவ்விரண்டு படங்களின் முழு உரிமையை பெற்றிருக்கும் Infiniti…

கவர்ச்சி நடிகையுடன் நடித்த அனுபவம்: புதுமுக நடிகர் அருண்குமார்!

சென்னை. டிக் டாக் புகழ் நடிகை இலக்கியா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் 'நீ சுடத்தான் வந்தியா'. இப்படத்தை கே.துரைராஜ் இயக்கி இருக்கிறார் .ஆல்பின் மீடியா தயாரித்துள்ளது. இப்படத்தில் கவர்ச்சிநடிகை இலக்கியாவுக்கு ஜோடியாக புதுமுக நடிகர்…

அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல் வெற்றியால் அண்ணன் அல்லு அர்ஜூன் பாராட்டு!

சென்னை. அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல் 'விலாத்தி ஷராப்' (Vilayati Sharaab) யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில் அல்லு அர்ஜூன் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜூனின் இளைய சகோதரர் அல்லு சிரிஷ். இவர்…
CLOSE
CLOSE